🕊️ தோழர் நல்லகண்ணு உடலுக்கு விஜய் இறுதி அஞ்சலி.
மறைந்த மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு உடலுக்கு Tamizhaga Vetri Kazhagam தலைவர் Vijay நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய அவர், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
#Vijay #TVK #Nallakannu #FinalRespect #TamilNews #chennai
