🔥 சிலிண்டர் தட்டுப்பாடு: பெங்களூருவில் உணவகங்கள் மூடல் அறிவிப்பு.

வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூருவில் உள்ள பல உணவகங்கள் இன்று முதல் மூடப்படலாம் என்று பெங்களூரு உணவகங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை காரணமாக உணவகங்களை நம்பி வாழும் மாணவர்கள், முதியோர், நோயாளிகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

#Bengaluru #GasCylinderShortage #HotelClosure #BreakingNews #SouthIndiaNews #FoodIndustry 🍽️ருந்து 186 இளம் பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதில் இருந்து 5 பேருக்கு மாநாட்டு மேடையில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.

#Trichy 🏛️ #DMK 🌞 #DravidianModel#YouthSpeakers 🎤 #MKStalin#TamilNaduPolitics#ConferenceNews