🔥🎤 திருச்சி மாநாட்டு மேடையில் அனல் பறக்க பேசிய இளம் பேச்சாளர்கள்.

📍 திருச்சியில் நேற்று நடைபெற்ற மாபெரும் கழக நிர்வாகிகள் மாநாட்டில் சுமார் 10 லட்சம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

⭐ மாநாட்டின் சிறப்பம்சமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 இளம் பேச்சாளர்கள் மேடையில் உரையாற்றி கவனம் ஈர்த்தனர்.

🗣️ உமாராணி, அஸ்வின் (எ) தாயுமானவன், செ. கபில்சாய், வர்ஷா, செ. ஜோதி ஆகியோர் திராவிட மாடல் ஆட்சி, இளைஞர் எதிர்காலம் உள்ளிட்ட தலைப்புகளில் உற்சாகமாக பேசினர்.

📊 சுமார் 17,000 பேரில் இருந்து 186 இளம் பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதில் இருந்து 5 பேருக்கு மாநாட்டு மேடையில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.

#Trichy 🏛️ #DMK 🌞 #DravidianModel #YouthSpeakers 🎤 #MKStalin #TamilNaduPolitics #ConferenceNews