📰 “₹50,000 கொடுத்தாலும் திமுக தோல்வி உறுதி” – டிடிவி தினகரன்.
🎤 டிடிவி தினகரன் 🔥 தமிழ்நாட்டில் மகளிருக்கு 💰 ₹5,000 மட்டுமல்ல ₹50,000 வழங்கினாலும், 🏛️ திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலில் தோல்வியடைவது உறுதி என கடுமையாக விமர்சித்தார்.
📣 மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#TTV#AMMK#TNPolitics#ElectionNews#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia
