மேற்கு மண்டல மகளிர் மாநாட்டில் பங்கேற்க கோவை வந்த திராவிட பேரரசர், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் மரியாதையுடன் வரவேற்றார். பெண்கள் முன்னேற்றம் மற்றும் அதிகாரமளிப்பு குறித்து மையமாகக் கொண்ட இந்த மாநாட்டில், கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான மகளிர் பங்கேற்றனர். மாநாடு அரசின் மகளிர் நலத் திட்டங்களை வலியுறுத்தும் வகையில் நடைபெற்றது.

#VellumTamilPengal

#WomenConference

#Coimbatore

#TamilNadu

#DMK

#womenempowerment

#NewsSouthIndia

#SouthIndiaNews

#BreakingNews

#LatestNews

#NewsUpdate

#IndiaNews

#TamilNadu

#Chennai

#SouthIndia