📰 விஜய் மல்லையா வழக்கு: ₹14,131.6 கோடி மீட்பு – நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்.

தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்பான வழக்கில், அமலாக்கத் துறை (ED) மற்றும் வங்கிகள் இணைந்து, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை விற்பனை செய்ததன் மூலம் ₹14,131.6 கோடி மதிப்பிலான தொகையை அரசுத் துறை வங்கிகளுக்கு மீட்டுக் கொடுத்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார்.

#VijayMallya
#NirmalaSitharaman
#Parliament
#ED
#BankRecovery
#EconomicOffence
#FinancialNews
#IndiaNews
#MoneyLaundering
#GovtAction