📰 விசா செய்தி | H-1B நேர்காணல் தேதிகள் 2027-க்கு மாற்றம்
இந்தியா முழுவதும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள், H-1B விசா முத்திரையிடுவதற்கான நேர்காணல் தேதிகளை 2027-ஆம் ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளன. இதன் காரணமாக, 2026-ஆம் ஆண்டில் இந்தியப் பணியாளர்களுக்கு புதிய H-1B விசா முத்திரையிடல் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு அமெரிக்காவில் பணியாற்ற உள்ள ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
#H1BVisa
#USVisa
#VisaNews
#IndianProfessionals
#USConsulate
#ImmigrationUpdate
#WorkVisa
#GlobalJobs
