📰 போர் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு ⛽📈
அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலின் பின்னணியில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வை கண்டுள்ளது. குறிப்பாக Brent Crude விலை சுமார் 10% வரை அதிகரித்துள்ளது.
தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை சுமார் $80 அமெரிக்க டாலராக விற்பனையாகிறது. போர் மேலும் தீவிரமானால், ஒரு பீப்பாய் $100 வரை உயரக்கூடும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதன் தாக்கம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையிலும் பிரதிபலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
#CrudeOil #Brent #OilPrice #GlobalMarket #BreakingNews
