📰 “போராடத் தயாராக இருக்கிறேன்” – விஜய் உறுதி.

🎤 விஜய், ஆட்சிக்கு வரவேண்டுமென்பதற்காக சாத்தியமில்லாத வாக்குறுதிகளை வழங்க மாட்டேன் என தெரிவித்தார்.

⚖️ ஆட்சிக்கு வந்த பிறகும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று கூறி தவிர்க்காமல், மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடத் தயாராக இருப்பேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

#Vijay#TVK#TNPolitics#BreakingNews#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia