📰 பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடிய கலெக்டர்.

🌾 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் மணிஷ் நாராயணரேவ் தனது குடும்பத்துடன் பாரம்பரிய முறையில்

🍚 பொங்கல் வைத்து

💃 கும்மியாடி

🥥 உறியடித்து

உற்சாகமாக கொண்டாடினார்.

🎉 தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டம், பொதுமக்களிடையே பாராட்டை பெற்றது. பாரம்பரிய விழாக்களை குடும்பத்துடன் கொண்டாடும் பண்பை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது.

#PongalFestival

#CollectorLife

#TamilCulture

#Tradition

#FamilyCelebration

#PongalVibes

#CulturalPride

#NewsSouthIndia

#SouthIndiaNews

#BreakingNews

#LatestNews

#NewsUpdate

#IndiaNews

#TamilNadu

#Chennai

#SouthIndia