📰 பிப்ரவரி 24ல் வெளியாகிறது அதிமுக வேட்பாளர் பட்டியல்?
📅 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பிப்ரவரி 24ஆம் தேதி அதிமுக வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
👥 அன்றைய தினம் முதல் கட்டமாக 15 வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
⚡ இதனால் தேர்தல் அரசியல் சூடு மேலும் அதிகரித்துள்ளது.
#AIADMK #TNPolitics #Election2026 #CandidateList #BreakingNews
