விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 27 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

அவரது ஓய்வு டிசம்பர் மாத இறுதியில் அமல் பெற்றது. சுனிதா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல மாதங்களாக பணியாற்றியவர் மற்றும் நீண்ட கால விண்வெளி பயணத்தில் உலகின் கவனத்தை ஈர்த்த இரு விண்வெளி வீரர்களில் ஒருவர் ஆவார்.

#SunitaWilliams #NASA #Astronaut #SpaceHero #WomenInSTEM #SpaceExploration #InternationalSpaceStation #AstronautLife #SpaceNews #STEMRoleModel #SpaceMission #SpaceAchievements #WomenInSpace #SpaceLegend #NASAUpdates