📰 திமுகவுடன் தொகுதி பங்கீடு – சிபிஎம் குழு அமைப்பு.

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமையில் கட்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

👥 மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சாமுவேல் ராஜ் மற்றும் எஸ்.கண்ணன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

#CPM #DMK #SeatSharing #TamilNaduPolitics #ElectionNews