பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தங்க விலை உயர்வை கண்டித்து இந்திய மக்கள் சேவை பிரிவு விவசாய சங்க மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் தாலி கயிற்றில் மஞ்சள் கோர்த்து நூதன விழிப்புணர்வு போராட்டம் நடத்தினார்.
தங்க விலை தொடர்ந்து உயர்வதால், இனி திருமணங்களில் தங்க தாலிக்கு பதிலாக மஞ்சள் கயிறு பயன்படுத்த வேண்டிய நிலை வரும் என எச்சரித்தார்.
மத்திய அரசு தங்க விலை உயர்வை பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தி, பெண்களிடம் மஞ்சள் கயிறு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். 👩👧👦⚖️
#GoldPriceHike
#UniqueProtest
#AwarenessCampaign
#TurmericThread
#Perambalur
#PublicVoice
#PeopleMovement
#DemandForAction
#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia
