📰 சோமாலியாவில் விமான விபத்து – கடலுக்குள் பாய்ந்த விமானம்.

✈️ சோமாலியாவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்க முயன்ற விமானம் விபத்துக்குள்ளானது.

⚠️ ஓடுதளத்தை கடந்து சென்ற விமானம் அருகில் இருந்த கடலுக்குள் பாய்ந்தது.

🙏 விமானத்தில் இருந்த 55 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#Somalia #PlaneCrash #AviationNews #BreakingNews