📰 கோவை மளுமிச்சம்பட்டியில் போலீஸ் ரெய்டு 🚨
Coimbatore மளுமிச்சம்பட்டி பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Coimbatore #PoliceRaid #CrimeNews
