📰 கேரளாவில் பேருந்து பயண விவகாரம்: வீடியோ வெளியிட்ட பெண் கைது.

கேரளாவில் பேருந்து பயணத்தின் போது தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு, தீபக் என்பவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவத்தில், அந்த சம்பந்தப்பட்ட வீடியோவை வெளியிட்ட ஷிம்ஜிதா முஸ்தபா கைது செய்யப்பட்டுள்ளார்.

தீபக்கின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், வடகரை பகுதியில் பதுங்கியிருந்த ஷிம்ஜிதா முஸ்தபாவை கேரள போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

KeralaNews #DeepakCase #BusJourneyIncident #JusticeForDeepak #KeralaPolice #ViralVideoCase #LegalAction #BreakingNews #CrimeNews #SocialMediaImpact #PublicIssue #PoliceInvestigation #Accountability