📰 காஞ்சிபுரத்தில் ஏசி மதுபான பார் திறப்புக்கு மக்கள் எதிர்ப்பு .
Kanchipuram பழைய ரயில் நிலையம் – வையாவூர் சாலை, மூவேந்தர் நகர் பகுதியில் “மனமகிழ் மன்றம்” என்ற பெயரில் புதிய ஏசி மதுபான பார் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
சுற்றியுள்ள 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
#Kanchipuram #PublicProtest #LiquorBar
