📰 எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் – கரூரில் அதிமுக சார்பில் மரியாதை.
🎉 எம்.ஜி.ஆர் அவர்களின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் முழு உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
👤 முன்னாள் அமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இனிப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
👥 அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
#MGR109 #AIADMK #Karur #MGRBirthday #TamilNaduPolitics #Tribute #PublicService #NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia
