📰 “எங்கள் ஓட்டு எங்கள் உரிமை” – விஜய் சத்தியம் செய்ய வைத்தார்.

✋ விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில், “எங்கள் ஓட்டு எங்கள் உரிமை; யாரும் விலைக்கு வாங்க முடியாது” என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

📣 விசில் சின்னத்திற்கே ஓட்டு அளிப்போம், யாரையும் நம்பி ஏமாற மாட்டோம் எனக் கூறி, கூட்டத்தில் திரண்டிருந்த அனைவரையும் கையை உயர்த்தி சத்தியம் செய்ய வைத்தார்.

#Vijay#TVK#TNPolitics#Election2026