உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் கவனக்குறைவாக பொலிரோ காரை இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார். சைடு மிரரை கவனிக்காமல் காரை ஓட்டியதாக கூறப்படும் நிலையில், அருகில் சென்ற லோடு லாரி மீது மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக லாரி கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே கார் ஓட்டுநர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#RoadAccident
#Rampur
#UttarPradesh
#TrafficSafety
#FatalAccident
#CarelessDriving
#BreakingNews
#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia
