📰 ஈரானுக்கு எதிரான நடவடிக்கை: 3 அமெரிக்க வீரர்கள் பலி ⚠
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் இதுவரை 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக United States Armed Forces அறிவித்துள்ளது. மேலும் 5 வீரர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்.
ஈரான் மீது தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
#USMilitary #IranConflict #BreakingNews #WorldNews
