📰 ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார் 🛑
இஸ்ரேல் – அமெரிக்கா தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவிப்பு.
அதிபர்கள் நெதன்யாகு, ட்ரம்ப் ஆகியோர் கமேனியின் மரணத்தை அறிவித்த பிறகு, ஈரான் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அவருடைய மரணத்திற்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அறிவிப்பு.
#Iran #AliKhamenei #Israel #USA #Politics #BreakingNews
