📰 அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.2,446 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாடு அரசு, அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்காக ரூ.2,446 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
💰 2024 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற 6,867 பேருக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வூதிய பலன்கள் வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.
