📰🚆 கொடைக்கானல், மாமல்லபுரத்தில் புதிய போக்குவரத்து திட்டங்கள் – சென்னை மெட்ரோ ஆலோசனை ஒப்பந்தம்

📍 சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், கொடைக்கானலில் 🏔️ மலைப்பகுதி போக்குவரத்து அமைப்புகள் மற்றும் மாமல்லபுரத்தில் 🚠 கயிறு வழி (ரோப் கார்) போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் (DPR) தயாரிக்க ஆலோசனைப் பணிக்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

📊 இந்த ஆய்வு திட்டங்கள் சுற்றுலா வளர்ச்சிக்கும் போக்குவரத்து வசதி மேம்பாட்டுக்கும் முக்கியமாகக் கருதப்படுகின்றன.

#ChennaiMetro#Kodaikanal#Mahabalipuram#RopeCarProject#HillTransport#TourismDevelopment#TamilNadu#Infrastructure#DPR