📩 முதல்வருக்கு திருமண ஒப்பந்த விழா அழைப்பு வழங்கல்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கு. செல்வப்பெருந்தகை தனது மகள் திருமண ஒப்பந்த விழா அழைப்பிதழை, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து வழங்கினார்.

#TNPolitics #MKStalin #Congress #TamilNadu #NewsUpdate