🏥✨ 24 மணி நேரத்தில் 3 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை – மேல்மருவத்தூர் மருத்துவமனையில் சாதனை.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 🕒 24 மணி நேரத்தில் 3 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 🫀
🏛️ தமிழக அரசின் முதல்வரின் உயிர் காக்கும் திட்டம் மூலம், கோயம்புத்தூர், இராமநாதபுரம் மற்றும் மேல்மருவத்தூரில் இருந்து பெறப்பட்ட சிறுநீரகங்கள் 🚑 உரிய நேரத்தில் கொண்டு வரப்பட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
🙏 அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்து, மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், காவலர்கள் அனைவரையும் மருத்துவ இயக்குனர் Dr. ரமேஷ் பாராட்டினார்.
#OrganDonation
#KidneyTransplant
#TamilNaduGovernment
#ChiefMinister
#MedicalAchievement
#Melmaruvathur
#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia
