🎓 பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கராத்தே சாகசம்.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 154வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

🥋 இதில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்கள் கராத்தே சாகசங்களை திறம்பட நிகழ்த்தி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.

👏 பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவர்களை பாராட்டினர்.

#Trichy#Srirangam#SchoolFunction#Karate#StudentsTalent#Education