🌧️ 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு உருவாகும் வாய்ப்பு

இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலவி வருகிறது.

இது மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#WeatherUpdate #LowPressure #IMD #TamilNaduWeather #BreakingNews