🌙 நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்.

தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி, நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கலாம் என அறிவித்துள்ளார்.

🕌 இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதமான ரமலானில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது. இதனால் பிறை தென்படும் நாளிலிருந்து உலகம் முழுவதும் முஸ்லிம்கள் ஆண்டுதோறும் நோன்பு கடைப்பிடிக்கின்றனர்.

#Ramadan2026 #TamilNadu #IslamicFestival #RamadanStart