🌍 சர்வதேச அவசர செய்தி ⚠️ கத்தார் நாடு எல்.பி.ஜி (LPG) வாயு உற்பத்தியை முழுமையாக நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📍 ராஸ் லஃபான் கியாஸ் உற்பத்தி மையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

📌 உலகளவில் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

#BreakingNews #InternationalNews #Qatar #LPG #EnergyCrisis