⛽ கேஸ் சிலிண்டர்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை – மத்திய அரசு எச்சரிக்கை.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சிலிண்டர்களை பதுக்கி வைத்தால் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கேஸ் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களான புரோபேன் மற்றும் பியூட்டேனை பெட்ரோகெமிக்கல் தயாரிப்புக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை மீறும் நிறுவன உரிமையாளர்களுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

#GasCylinder #EssentialCommoditiesAct #CentralGovernment #FuelCrisis #IndiaNews #BreakingNews ⛽