⛽💻 எரிபொருள் தட்டுப்பாடு: வீட்டிலிருந்து வேலை செய்ய HCL அறிவுரை.
பெட்ரோலிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையில், தனது ஊழியர்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு HCL Technologies நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்கும், போக்குவரத்து சிரமங்களை தவிர்ப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ⛽🏠💻
#HCL #WorkFromHome #FuelShortage #ITIndustry #IndiaNews #BusinessNews
