⚠️ நிர்மலா சீதாராமன் பெயரில் AI போலி வீடியோ – மத்திய அரசு எச்சரிக்கை.

📢 மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போல ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

💰 “மாதம் ₹22,000 முதலீடு செய்தால் ₹15 லட்சம் வருமானம்” என கூறும் இந்த விளம்பரம் முழுவதும் போலியானது என பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ தெரிவித்துள்ளது.

🚫 மத்திய அமைச்சராலும் அரசாலும் இதுபோன்ற எந்த முதலீட்டு திட்டமும் அறிவிக்கப்படவில்லை; இது மக்களை ஏமாற்றும் மோசடி வீடியோ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#FakeVideo #AIScam #NirmalaSitharaman #CyberAlert #BreakingNews 🚨