விவசாயிகள் கோரிக்கைகள் | அகில இந்திய பேரணி அறிவிப்பு.
🚜 விவசாயிகளுக்கு ஆதார விலை சட்டம், விவசாயக் கடன் ரத்து, இலவச மின்சாரத்தை பாதிக்கும் ஒழுங்குமுறை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை அகில இந்திய விவசாயிகள் சங்க பேரணி தொடங்கும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
🌾 நாகர்கோவிலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், நான்கு வழிச்சாலை திட்டத்தால் கன்னியாகுமரி மாவட்டம் பாதிக்கப்படுவதாகவும், அரசு உடனடி நிவாரணம் வழங்காவிட்டால் தேர்தலில் எதிரொலிக்கும் என எச்சரித்தார்.
#FarmersProtest
#KanyakumariToKashmir
#MinimumSupportPrice
#FarmLoanWaiver
#FarmersRights
#prpandiyan
#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia
