விருப்ப மனுக்கள் திரும்பாததால் விஜய் அதிர்ச்சி.
தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் 50,000க்கும் அதிகமானோர் விருப்ப மனுக்களை பெற்றிருந்த நிலையில், 5,000க்கும் குறைவான மனுக்கள் மட்டுமே பூர்த்தி செய்து கட்சி தலைமையிடம் திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
📊 இதனால் கட்சி தலைவர் விஜய் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
#TVK #Vijay #TamilNaduPolitics #ElectionUpdate
