ரூ.6650 கோடி முதலீடு!

சிங்கப்பூருக்கு சென்ற உத்தர பிரதேசே முதல்வர் யோகி ஆதித்யநாத், முதல் நாளில் 6,650 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் 20,000 பேருக்கு மேற்பட்ட வேலைகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • உத்தர பிரதேச அறிவிப்பு