தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர அர்லேக்கர் பதவியேற்பு.
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக Rajendra Arlekar பதவியேற்றுக் கொண்டார். கேரள ஆளுநராக உள்ள அவர், தமிழ்நாட்டின் கூடுதல் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
அவருக்கு பதவிப் பிரமாணத்தை Sushrut Arvind Dharmadhikari செய்து வைத்தார். இந்த நிகழ்வு மாநில அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
#RajendraArlekar #TamilNaduGovernor #MadrasHighCourt #TamilNaduNews #PoliticalNews
