ஜனநாயகன் படத்திற்கு மீண்டும் சிக்கல் – சென்சார் பார்வை ஒத்திவைப்பு 🎬⚠️
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் சிக்கலில் சிக்கியுள்ளது.
ரிவைசிங் கமிட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு படத்தை பார்ப்பதற்குத் திட்டமிட்டிருந்தது.
ஆனால், கமிட்டி உறுப்பினர்களில் சிலருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், படத்தின் பார்வை திடீரென ஒத்திவைக்கப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.
#Jananayagan #Vijay #CensorBoard #FilmUpdate #TamilCinema #MovieNews 🎥⚡
