சென்னை போரூர் ஏரியில் 14 வயது சிறுவன் சடலமாக மீட்பு 🚨

காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். குளிக்க வந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 🚓⚖️

#Chennai #PorurLake #BreakingNews #PoliceInvestigation #TamilNaduNews