சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய்: மும்பை துறைமுகம் வந்தடைந்த முதல் கப்பல்.
Saudi Arabia இலிருந்து இந்தியாவுக்கு 1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை சுமந்து கொண்டு வந்த முதல் கப்பல், Strait of Hormuz ஜலசந்தியை கடந்து Mumbai Port துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த நிகழ்வு இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியில் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
#SaudiArabia #CrudeOil #StraitOfHormuz #MumbaiPort #IndiaEnergy #WorldNews
