கோவையில் மகா சிவராத்திரி விழா – முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு.
கோவை அருகே உள்ள ஈஷா யோகா மையம் வளாகத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய இணையமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டனர்.
🎶 ஆன்மிக நிகழ்ச்சிகள், யோகா அமர்வுகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.
#MahaShivaratri#IshaYogaCenter#Coimbatore#RajnathSingh#LMurugan#SpiritualEvent
