கழக மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ள திடலை, கழக மேற்கு மண்டல பொறுப்பாளர் வி. செந்தில் பாலாஜி மற்றும் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் நேரில் பார்வையிட்டனர்.
👉 அப்போது நிகழ்வு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
👥 இந்த பார்வையின்போது பொதுக்குழு உறுப்பினர் ரகு துரைராஜ் மற்றும் கலங்கல் கிளை செயலாளர் சிவகுமார் உடன் இருந்தனர்.
#DMK #SenthilBalaji #Coimbatore #DMKYouthWing #TamilNaduPolitics #PoliticalNews
