இந்தியாவிற்கு LNG விநியோகம்: கத்தார் அரசு உறுதி.
கடல்வழிப் பாதை சீரான உடனேயே இந்தியாவிற்கு LNG விநியோகத்தை மீண்டும் தொடங்க தயாராக இருப்பதாக கத்தார் அரசு உறுதி அளித்துள்ளது.
இதற்கிடையில் ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவிற்கு எரிபொருள் வழங்க முன்வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
#India #Qatar #LNG #EnergySupply #FuelNews #GlobalEnergy #BreakingNews #TamilNews 🇮🇳⛽📡
