“அடேங்கப்பா! என்னா ஸ்பீடு” – பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை முந்திய இந்தியா: எலான் மஸ்க்
உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளை மேற்கோள் காட்டி, உலக ஜிடிபி வளர்ச்சியில் இந்தியா அமெரிக்காவை முந்தியுள்ளதாக டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
X தளத்தில் அவர் வெளியிட்ட வரைபடம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. உலக பொருளாதார சக்தி அமெரிக்காவிலிருந்து இந்தியா, சீனாவை நோக்கி நகர்கிறது என்றும், இரு நாடுகளும் சேர்ந்து சுமார் 43% ஜிடிபி பங்களிப்பு வழங்குகின்றன என்றும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
#IndiaGrowth
#IndianEconomy
#GDP
#ElonMusk
#GlobalEconomy
#EconomicShift
#IndiaLeads
#WorldEconomy
#IMFData
