🚫 விசிலுக்கு தடை – BCCI விளக்கம்.

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியின் போது, பார்வையாளர்கள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள BCCI, “சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் கொண்டு வர விதிக்கப்பட்ட தடைக்கு BCCI அல்லது ICC-க்கும் எந்த தொடர்பும் இல்லை” என தெரிவித்துள்ளது.

இந்த தடை குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

#Chepauk
#WhistleBan
#BCCI
#ICC
#T20WorldCup
#CricketNews
#StadiumRules
#SportsNews