🚨 குளத்தூர் அருகே கோர விபத்து – 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வைப்பாறு பாலம் பகுதியில் சுற்றுலா வேன் மற்றும் மோட்டார் பைக் மோதிய விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
🚑 போலீசார் உடல்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வேன் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
#Kulathur #Thoothukudi #Accident #RoadSafety #BreakingNews
