🚛 தேசிய நெடுஞ்சாலையில் தக்காளி லாரி கவிழ்ச்சி – போக்குவரத்து பாதிப்பு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தக்காளி ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி தடுப்புச் சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. 🍅 சுமார் 3 டன் தக்காளி சேதமடைந்தது.

டிரைவர், கீளினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

🚧 ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் லாரியை அகற்றி சீரமைத்தனர்.

#Kovilpatti#Accident#TomatoLoad#Highway#TrafficUpdate