நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் சாலையின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

⚠️ இந்த விபத்தில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தாலும், உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. சம்பவம் அப்பகுதி சிசிடிவி காட்சிகளில் பதிவாகி வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

👮 போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#Nagercoil #Accident #CCTV #RoadSafety #Kanyakumari