🚆 நீலகிரி மலை ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு.
மேட்டுப்பாளையம் – ஊட்டி: நீலகிரி மலை ரயில் சேவையின் டிக்கெட் கட்டணம் இன்று (21ம் தேதி) முதல் சுமார் 5% உயர்த்தப்பட்டுள்ளது.
📊 புதிய கட்டண விவரம்:
• முதல் வகுப்பு (முன்பதிவில்லாது): ₹520 → ₹550
• முதல் வகுப்பு (முன்பதிவு): ₹600 → ₹630
• 2ம் வகுப்பு (முன்பதிவில்லாது): ₹175 → ₹185
• 2ம் வகுப்பு (முன்பதிவு): ₹295 → ₹310
👉 இந்த புதிய கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
